ilakkiyainfo

ஏற்கனவே ‘பயந்து’ போய் கெடக்குறோம்… இதுல இது வேறயா… கொரோனாவால இறந்தவரை புதைத்து விட்டு அதனருகிலேயே… பரபரப்பை கிளப்பிய ‘வீடியோ’!

ஏற்கனவே ‘பயந்து’ போய் கெடக்குறோம்… இதுல இது வேறயா… கொரோனாவால இறந்தவரை புதைத்து விட்டு அதனருகிலேயே… பரபரப்பை கிளப்பிய ‘வீடியோ’!
June 24
20:00 2020

 

கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நபரின் உடலை அடக்கம் செய்த ஊழியர்கள், உடலை அடக்கம் செய்த பின்னர் பாதுகாப்பு உடையை அதன் அருகிலேயே கழற்றி போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புழல் கன்னடபாளையம் பகுதியில் உள்ள மயானத்தில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடலை சுகாதார பணியாளர்கள் அடக்கம் செய்தனர்.

அடக்கம் செய்து முடித்த பின்னர் பணியாளர் ஒருவர் அவரது பாதுகாப்பு கவச உடைகளை கழற்றி மயானத்தின் அருகிலேயே போட்டுச் சென்றுள்ளார்.

இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, இணையதளங்களில் பார்த்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகளை எப்படி எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரசு விதிமுறைகள் கொடுத்துள்ளது.

ஆனால் இப்படி பொது இடத்தில் பாதுகாப்பு கவச உடைகளை கழற்றி போட்டு விட்டு செல்வது எந்த விதத்தில் நியாயம் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏற்கனவே பொது மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் அதிகளவில் காணப்பட்டு வரும் நிலையில், பணியாளர்களின் இது போன்ற செயல்கள் மேலும் அச்சத்தை உருவாக்குவதாய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com