Month: March 2014

  உலகெங்கும் தன் உளவு நடவடிக்கைகளையும் சதி நடவடிக்கைகளையும் மோசமான பயங்கரவாதச் செயல்களையும் வெற்றிகரமாகச் செய்யும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ எனப்படும் நடுவண் உளவு முகவரகம்…

சமந்தா பவர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் பிரேரணையில், சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும்  என்று  எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை ஏமாற்றம்தான் ஏற்பட்டது.…

இலங்கையில் இப்போது இடம்பெறும் அரசியல் பகுப்பாய்வுகளில் பெரும்பாலானவை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் இடம்பெறப் போகும்  இலங்கை பற்றி…

ராஜீவ் கொலை வழக்கு – சிறையில் உள்ள எழுவர் ராஜீவ் கொலையைத் தொடர்ந்து அன்று கிளப்பி விடப்பட்ட அனுதாபம், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோருக்கு…

சோழர்கள் உண்மையிலேயே  தமிழர்கள் தானா? அல்லது  ஆரிய மயப் பட்ட  தெலுங்கர்களா?  சோழர்களின்  வரலாற்றில் எந்த இடத்திலும், அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. “தமிழர் திருநாள்”…

இர­ணை­மடு  குளத்து நீர் தொடர்­பா­கவும், ஜனா­தி­பதி ஆணக்­குழு தொடர்­பா­கவும் இரண்டு முக்­கிய தீர்­மா­னங்­களைத் தமிழ்த்­தே­சிய கூட்­ ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்தில் கூடி நிறை­வேற்­றி­ யி­ருக்­கின்­றது. இரண்­டுமே மிகவும்…

அசல் – நகல் பிரச்­சி­னைகள் எல்­லாத்­ து­றை­க­ளிலும் விஸ்­வ­ரூபம் எடுக்­கத்­தொ­டங்­கி­யுள்­ளன. குறிப்­பாக, அசலை ஒத்த போலிகள் மக்கள் மத்­தியில் அவர்­களை அறி­யா­ம­லேயே பர­வ­ல­டையும் நிலையில் அது தொடர்பில்…