Day: August 4, 2014

இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். சிம்ரனின் தோழியாக ஜோடி படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் வந்தவர் த்ரிஷா.…

ஆட்சி நிர்­வா­கத்­திலும், ஆட்சி மாற்­றங்­க­ளிலும், எப்­போ­துமே, சிவில் சமூகம், ஊட­கங்கள், வெளி­நா­டு­களின் உதவி என்­பன முக்­கி­ய­மா­ன­வை­யாக கரு­தப்­ப­டு­கின்­றன. போருக்­கா­யினும், அமை­திக்­கா­யினும், தேர்­த­லுக்­கா­யினும் இவை அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை. இந்த மூன்­றையும்…

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள முனியப்பர் ஆலயச் சுற்றாடலில் தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை ஆலயத்துக்குச் சென்றவர்கள் காப்பாற்றியுள்ளனர். பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன் பின்னர் யாழ்.பொலிஸ்…

ஜார்ஜியா நாட்டை சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் தன்னுடைய கைகளினால் உடலை தூக்கி எழுப்பும் push-up என்னும் உடற்பயிற்சியில் உலக சாதனை புரிந்துள்ளார். அவர் 38.25…

சோமாலிய நாட்டின் அதிபர் மாளிகையை தாக்க முயற்சி செய்த மூன்று அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. அதனால் மூன்று குற்றவாளிகளையும் பொதுமக்கள் முன்னிலையில்…

மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட பொதுச் சேவைகள் ஆணைக் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று இலங்கை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

வங்கதேசத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வங்கதேசத்தில் உள்ள முஷிகஞ்ச் மாவட்டம் மதாரிபூரில் இருந்து 200க்கும் மேற்பட்டோருடன் படகு ஒன்று பத்மா…

தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்று நடத்திய போராட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்ட…