Day: August 11, 2014

ஈராக்கில் குர்திஷ்தான் படையினருக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் வசமுள்ள நகரங்களை குர்திஷ் படைகள் மீட்டு வருகின்றன. ஈராக்கில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான…

வாஷிங்டனில் அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் அதிகாரிகளை சந்திக்க பிரபாகரன் அனுப்பி வைத்த நபர், அவரது மனைவி மதிவதனியின் நெருங்கிய உறவினர் என்றும், அந்த சந்திப்புக்கு முன், ஸ்டேட்…

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எப்போதோ கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிட்டனர். எண்பதுகளிலேயே கோடிகளைத் தொட்டுவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. என்ன ஆச்சர்யம் என்றால் அவரை விட ஒரு…

ஈராக்கின் மதச் சிறுபான்மையினரான யாஸிதி இனத்தவரை வேட்டையாடி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் இதுவரை 500 பேரைக் கொன்றுள்ளதாகவும், பலரை உயிரோடு புதைத்து விட்டதாகவும் ஈராக் அரசு…

ஸ்டாலினின் ஆதரவாளர் (என்று கூறப்படும்) கல்யாணசுந்தரம் எழுதிய கடிதம் தி.மு.க.-வுக்குள் சூடேற்றிக் கொண்டுள்ள நிலையில், மற்றொரு கடிதம் வந்து பரபரப்பை கிளப்பியுள்ளது. “2016 சட்டசபைத் தேர்தலை உங்கள்…

பிரேசில் நாட்டில் பெண்களைத் தேடித்தேடி கொன்று வரும் ஒரு சைக்கோ கில்லரால் பெரும் அச்சம் நிலவி வருகின்றது. பிரேசில் நாட்டில் கொயானியா என்ற நகரத்தில்தான் அந்த மர்ம…

ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரின் செயல்பாடுகள் மிக கொடூரமானதாக இருக்கும் என்று எச்சரிக்கைக் கூடிய கடிதம் ஒன்று கொல்லப்பட்ட பின்லேடனின் மறைவிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.…

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­திற்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை முறி­வ­டை­வ­தற்கு அர­சாங்­கமே பொறுப்பு. மூன்று தினங்கள் பேச்­சு­வார்த்­தைக்­காக சென்று நாம் காத்­தி­ருந்த போதும் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை மேசையை தவிர்த்­தி­ருந்­தது…

காணாமல் போனோர் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அரசு கமிஷன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட முடியும் என்று நம்புவதாக, இந்தக் கமிஷனில் செயல்பட இலங்கை அரசால்…

லண்டன் பகுதியை சேர்ந்த Sarah Ward என்ற 29 வயது பெண் ஒன்பது மாதங்களில் நான்கு குழந்தைகள் பெற்று சாதனை செய்துள்ளார். லண்டனை சேர்ந்த Sarah Ward,…