Day: August 12, 2014

ஒரே உயரத்தில் பறந்த இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி நடக்க இருந்த விபத்து, விமானிகளின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்டது. இதனால், 148 பயணிகள் உயிர் தப்பினர். அரபு நாடான…

இலங்­கைக்கு விஜயம் செய்­யா­ம­லேயே போர்க்­ குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள முடியும். விசா­ரணை அறிக்­கை­யா­னது முறை­யான தரங்­க­ளுக்கு அமைய நம்­ப­க­மா­ன­தாக இருக்கும் என ஐக்­கிய நாடுகள்…

செல்போனின் செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், போலந்து நாட்டு தம்பதி, மலை உச்சியில் இருந்து கால்தவறி கடலில் விழுந்து இறந்த சம்பவம் பிரபல சுற்றுலா தலமான…

சீனாவில் பெண் ஒருவர் கொஞ்சம் கூட சலிக்காமல், 26 திருமணங்கள் செய்து கொண்டுள்ளார். சீன அரசின் குடும்பக் கட்டுப்பாடு சட்டம்தான் இந்தப் பெண்ணை இப்படி அடிக்கடி கல்யாணம்…

துருக்கியில் இரட்டை தலைகள் கொண்ட இறந்த நிலையில் ஒரு டால்பின் கடற்கரையில் கரை ஒதுங்கியது. ஒரு உடல், இரண்டு தலைகளுடன் கூடிய இந்த சயாமிஸ் டுவின்ஸ் டால்பின்…

இங்கிலாந்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ஒரு வயது குழந்தை ஒன்று எதிர்பாராதவிதமாக ரயில்வே தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. ரயில் மிக அருகில் நெருங்கி வரும் நிலையிலும் குழந்தையை…