இந்தியாவில் பொதுவாக இருக்கக்கூடிய மனத்தடையை கடந்து சில பெண்கள் இப்போது மயானத்திலும் பணிபுரியத் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னையில் வேலங்காடு என்னும் இடத்தில் உள்ள மாநகராட்சி மயானம் ஒன்றில் இரு பெண்கள் இவ்வாறு நிர்வாகிகளாக பணியாற்றுகிறார்கள்.

இந்திய சமூகங்களில் உறவினர்கள் இறந்தால்கூட பெண்கள் மயானங்களுக்கு அனுமதிக்கப்படாத நிலையில் இவர்கள் இந்த பணியை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சங்கீதா ராஜன் அவர்கள் வழங்கும் காணொளி.

Share.
Leave A Reply