Month: November 2014

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி எத்தனோல் மற்றும் போதைப்பொருள் காரர்களில் கைகளுக்குள் சிக்கி சின்னாப்பின்னமாக்கி அடிபணிந்துவிட்டது என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன்…

சுவிட்சர்லாந்தில் குடிவரவை பெரிய அளவில் குறைப்பதென்ற பிரேரணையை அந்நாட்டு மக்கள்கருத்தறியும் வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது. அந்நாட்டின் வருடாந்த நிகர குடிவரவை எண்பதாயிரத்திலிருந்து வெறும் பதினாறாயிரமாகக் குறைக்க முன்மொழியப்பட்ட…

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை இன்னும் எடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

சமூ­கத்தின் மிகச் சிறிய அலகு குடும்பம். ஒரு ஆணும்,பெண்ணும் பாரம்­ப­ரிய ரீதி­யாக திரு­ம­ணத்தின் மூலம் ஏற்­ப­டுத்தும் இரத்த உறவு முறை யின் அடை­யாளம் குடும்பம். பரம்­பரை பரம்­ப­ரை­யாகத்…

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலையும், அதன் கூட்­டணிக் கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்கும் விரக்­தியும் தற்­போ­தைய அரசாங்கத்தின் ஆணி­வே­ரையே ஆட்­டம்­காண வைத்­தி­ருக்­கி­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்ளிட்­ட­வர்­களின்…

தாஜ்மஹால்னா, அது ஆக்ராவில் உள்ளது என்றுதானே சொல்வீர்கள். அது, ஷாஜஹான் தன் காதல் மனைவிக்குக் கட்டிய நினைவுச் சின்னம். ஆனால், மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத்தில்  இருக்கும்  தாஜ்மஹாலோ,…

எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிரச்சார கூட்டம் பொலன்னறுவை நகரில் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…

சென்னை: ரஜினிகாந்த் நடித்த “கோச்சடையான்’ திரைப்படத்தை விநியோகம் வழங்கியதில் லதா ரஜினிகாந்த் ரூ.10.2 கோடி மோசடி செய்ததாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியார் நிறுவன…

அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்த சம்பவம் ஒட்டு மொத்த கிரிக்கெட் இரசிகர்க்ளையும், வீரர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்த சம்பவம் நடைபெற்று நான்கு…

சீனாவில் கிழக்கு பகுதியில் ஒரு வாகன விபத்தில் இருந்து ஒரு சீனாக்காரர் எவ்வாறு நூலிழையில் தப்பிக்கிறார் என்பதை இந்த காணொளி காண்பிக்கிறது. வீதியை கடக்க முனையும் அந்த…

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம். இந்தியாவில் இஸ்லாம் வாள் முனையில் பரவிதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற விழையும் இஸ்லாமிய “கல்வியாளர்கள்” அதனை வெகு தீவிரமாக மறுப்பதுடன்,…

“காவியத் தலைவன்”  படத்திற்காக  இறப்பதற்கு முன்பு கவிஞர் வாலி எழுதி கடைசி சினிமா பாடலின்  உருவாக்கம்  – (வீடியோ)! நான் கடப்பாரை.. நீ குண்டூசி.. பவருக்கே “பன்ச்”…

தர்மபுரி: தர்மபுரி அருகே பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை அழாததால் 6 இடங்களில் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் போடூர் பகுதியைச்…

ஜனாதிபதி  தேர்தல்  சம்பந்தமாக  மகிந்த ராஜபக்ச  மற்றும் பல்வேறு  தரப்பினர்களும்  கூறும் கருத்துகள்.., வவுனியாவில் கடும் வெள்ளம், வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட  மக்கள்  ஜந்து  முகாம்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.…

இந்தியாவில் கடந்த பல வருடங்களில் பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுக்க மாட்டேன் என்று இந்திய…

சினிமாவில் இலக்கியம் படைக்க முயலும் வசந்த பாலனும், இலக்கியவாதி ஜெயமோகனும் இந்த காவியத் தலைவனைப் படைக்க கைகோர்த்திருக்கிறார்கள். அங்காடித் தெருவில் மக்களைக் கவர்ந்த இந்தக் கூட்டணி, காவியத்…

குஷ்புவின் அரசியல் பயணம் இனி… இந்தியா முழுவதும். இதுவரை ஒரு மாநிலக் கட்சியில் இருந்து தமிழகத்துக்குள் அரசியல் நடத்தி வந்த அவர், அகில இந்தியக் கட்சி ஒன்றில்…

சாவகச்சேரி கச்சாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் நஞ்சருந்திய நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் பாலாவி தெற்கைச்…

“விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம்தான். அப்பாவிகளின் உயிரை எடுப்பவர்கள் பயங்கரவாதிகளே” என சமீபத்தில் காங்கிரசில் இணைந்த குஷ்பு தெரிவித்துள்ளார். செய்தியாளர் கூட்டத்தில் ஈ வி கே…

தமிழ் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தமிழ் ஈழ மக்களுக்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் நாளான நவம்பர் 27ம் நாள் தொடர்பில் கனடிய…

மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்போம் என்று சூளுரைத்துள்ள எதிரணித் தலைவர்களான சம்பிக்க ரணவக்க, சஜித் பிறேமதாச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச…

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டு நடிகை ஜூலி கயாத்துடன் அதிபர் பிராங்காய்ஸ் ஜாலியாக பைக்கில் ஊர் சுற்றியதை படமெடுத்து பத்திரிகைகள் வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, பத்திரிகைகளுக்கு படமெடுத்து அனுப்பியதாக…

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின், மாகாணசபை உறுப்பினர்கள், போர்க்கொடி உயர்த்தியுள்ளதையடுத்தே இந்த நிலை எதிர்பார்க்கப்படுகிறது.…

நேபாளத்தில் 5000 எருமைகளை கொன்று மத வழிபாடு: நேபாளத்தில் சுமார் 5 ஆயிரம் எருமைகளைக் கொன்று மத வழிபாடுகளில் அந்நாட்டு மக்கள் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விசித்திரமான…

தெஹ்ரான்: ஈரானில் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடு சட்டங்கள் உள்ளன.ஈரானிய அரசாங்கம் மற்றும் இளைஞர்கள் இடையே ஒரு பண்பாட்டுப் போர் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆண்கள் வாலிபால்…

பிரேமானந்தா, நித்யானந்தாவை மிஞ்சிய ‘ராணுவ’ வல்லமை படைத்தவர் சாமியார். பிரேமானந்தா, நித்யானந்தாவை மிஞ்சிய ‘ராணுவ’ வல்லமை படைத்தவர் சாமியார். பாலியல் அட்டகாசங்கள் தொடங்கி பல்வேறு அராஜகங்களை, அக்கிரமங்களை…

மைத்திரிபால சிறிசேனவின் புதிய அவதாரம் ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்து வைத்திருக்கிறது. பெரும் ஆதரவோடும் ஆரவாரங்களோடும் ஆரம்பித்து கோலொச்சிய சாம்ராஜ்யங்களின் சோகமான முடிவுகளை உலகம்…

காந்திநகர்: குஜராத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள பணம் இல்லாமல் வறுமையில் அல்லாடும் பெண் ஒருவர் தனது உடல் விற்பனைக்கு என்று ஃபேஸ்புக்கில்…