பட்டொளி வீசி
பளபளக்கும்
அலங்கார
வான வேடிக்கைகள்
வானுயர்ந்து உனை
வாழ்த்தி வரவேற்க..

புதிதாய் பிறந்து வரும்
புத்தாண்டே..
புதிதாய் நீ ஒன்றும் எம்மினத்துக்கு
இத் தரணியில் தந்துவ
மனமில்லாவிட்டாலும்…

எம் கையை விட்டுச்  சென்ற
எங்களுடைய தேசம்,
எங்களுடைய கடல்
எங்களுடைய மண்,
எங்களுடைய ஊர்
எமை மீண்டும வந்துசேர்ந்திட
வழியென்று  வகுப்பாயோ..

புத்தாண்டில் புதியதோர்
ஆட்சி மலர்ந்து எம்மினம்
புத்துயிர் பெற்ரெழுந்திட வேண்டும்…

கி.பாஸ்கரன்.

puthandu

Hong Kong bursts in spectacular New Year 2015 fireworks

Stunning! Sydney opens New Year 2015 celebrations with fireworks

Miraculous Moscow: Festive lights illuminate Russian capita

Share.
Leave A Reply