செய்திகள் முஹமட் வாஷிம் தஜுடீன் படுகொலை: யோஷித ராஜபக்ஸவின் காதலியின் கள்ளதொடர்பு காரணமா??January 23, 20150 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸதான் ரக்பி விளையாட்டு வீரர் முஹமட் வாஷிம் தஜுடீனை படுகொலை செய்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்…