Month: February 2015

தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்களைப் பார்த்தால், அவர்களின் தந்தை, தாத்தா போன்றோரும் சினிமாவில் நடித்திருப்பார்கள். சொல்லப்போனால்  இது அரசாங்க  உத்தியோகம் போல், தந்தை சினிமாவில்…

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த…

மருத்துவம் கற்பதே நோக்கமாக இருந்த ஜெயலலிதாவின் கவனம் ஒரு போதும் சினிமாவில் நிலைத்ததில்லை. விதி வேறு மாதிரி நிர்ணயித்தது. இயக்குனர் வேதாந்தம் ராகவைய்யாவின் கன்னட திரைப்படத்தில் ஜெயலலிதாவின்…

ஏபிடிவில்லியர்ஸின் (AB de Villiers) அதிரடியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 257 ஓட்டங்களால் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 11 ஆவது உலகக் கிண்ணத்…

லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.  நேற்று நடந்த இந்த சம்பவத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே பலியாகியுள்ளார்.…

“புலிகள் ஓர்  ஓழுக்கமான  இயக்கம், பிரபாகரன் மடியும்வரை, அவர் என்னைப்பற்றி ஏதும் பேசவில்லை” -கருணாஅம்மான் அளித்த விசேட செவ்வி..

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த விரியண்டா அல்வரேஸ் என்பவர் தனது மகளை அழைத்துக்கொண்டு ஹூஸ்டன் நகரில் உள்ள பூங்கா ஒன்றிற்கு சென்றார். அப்போது பூங்காவிற்கு வந்த…

மூன்று தசாப்த யுத்த காலத்தில் காணாமல் போனோ­ரது பட்­டியல் நீண்­டது. இந்நிலையில் யுத்தம் நிறை­வ­டைய ஒரு வருடத்­துக்கு முன் அதா­வது  2008 ஆம் ஆண்டு முதல் யுத்தம்…

இனி இந்திய-பாகிஸ்தான் பிரிவினையைக் குறித்துப் பார்க்கலாம். இந்திய-பாகிஸ்தான் பிரிவினை தென்னிந்தியாவைப் பாதிக்கவில்லை. எனவே விந்திய மலைக்குத் தெற்கே இந்தப் பிரிவினையின்  கோரமுகம் தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.…

தென் ஆப்பிரிக்கா க்ரூகர் தேசிய பூங்காவில் மதிய வேளையின் போது, தெருவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த முள்ளம் பன்றியை வேட்டையாட நினைத்து , சிறுத்தை ஒன்று…

சிலருக்கு இது நீலம் மற்றும் கறுப்பாகத் தெரியும். – அதுதான் உண்மையான நிறம். – ஆனால், சிலருக்கு இது பொன் நிறம் மற்றும் வெள்ளையாகத் தெரியும். ஒளியை…

கல்லூரி விடுதியில் மாணவிகளின் குத்தாட்டம்…. 18 லட்சத்திற்கும் மேல் பார்த்த..(வீடியோ) குட்டி வண்டூஸ்களின் கலக்கல் நடனம்-அட அட என்ன அழகு!

சியோல்:  திருமண உறவுக்கு அப்பால், ஆணோ, பெண்ணோ மற்றொரு நபருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை என்று தென் கொரிய அரசியல் சாசன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப கண்காட்சி கூட கூடாரம் உடைந்து விழுந்ததால் அங்கவீனமுற்ற மருத்துவர் சமித்தா சமன்மாலிக்கு 180 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு பண்டாரநாயக்க சர்வதேச…

பள்ளிப்பருவத்தில் நாம் எல்லோரும் நிச்சயம் எதிர்கொண்டிருக்கக்கூடிய கேள்வி நீ என்னவாக போகிறாய்? மருத்துவர், ஆசிரியர் என்று எல்லோரும்  நம் கனவுகளை சொல்லியிருந்தாலும் வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில்…

ஹவுரா: பெண்கள் என்றாலே ஆண்கள் செய்யும் கேலி கிண்டல்களை பொறுத்துக்கொண்டு எதற்கு வம்பு என்று பேசாமல் இருந்து விடுவார்கள் என்று நினைத்தது அந்தக்காலம். இன்றோ திட்டுகிற ஆண்களின்…

நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே கருதப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணா…

பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. ‘மின்னலே’ படத்தில் எழுதிய வசீகரா பாடல் தாமரையை பிரபலபடுத்தியது. ´சுப்ரமணியபுரம்´ படத்தில்  எழுதிய கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை…

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மற்றும் அவ­ரது அமைச்சின் கீழ் செயற்­பட்ட ஆயுதக் குழுக்­களின் கொலை  அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே நான் நாட்டை விட்டு வெளி­யேறி…

ஐக்கிய தேசியக்கட்சி பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் ஏப்ரல் மாதம் 23ம் திகதியுடன் ஒட்சிசன் நிறைவடைவதாகவும் தெரிவித்த கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில்…

இந்திய ரோலர் படகு மீனவர்கள் பருத்தித்துறை கட்டைக்காடு கடற்பரப்பில் பெற்றோல் குண்டு வீசியதுடன், மீனவர்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக கட்டைக்காடு பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பருத்தித்துறை கட்டைக்காடு…

1982ம் ஆண்டு   இரண்டு  பாரிய  தாக்குதல்களுக்கு திட்டமிடப்பட்டது. ஒனறு  தோல்வியில்  முடிந்தது.  பொன்னாலைப்  பாலக குண்டு  மட்டும் வெடித்திருந்தால்  அதுவே முதலாவது  பெரிய  நிலக்கண்னி வெடி தாக்குதலாக…

வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் மக்களை நாடு திரும்புமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் அகதிகளாக இந்தியாவிற்கு சென்று, மீண்டும் இலங்கைக்கு அழைத்து…

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 4 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீசில் புகார் சென்னை முகப்பேர் மேற்கு…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஐ.நா. மனித…

இத்தாலியில் உள்ள போ டெல்டாவில் டினோ பெரராரி என்ற மீனவர் ஒருவர் 8 அடி நீளமும், 127 கிலோ எடையுள்ள மிக பெரிய ராட்சத கெளுத்தி மீனை…

ஜெ. வழக்கில் அரச வழக்­க­றி­ஞரின் வாதம் முறை­யாக நடை­பெ­றா­விட்டால் அந்த பணியை நானே மேற்­கொள்வேன் கர்­நா­டக உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி குமா­ர­சாமி தமி­ழக முன்னாள் முதல்வர் ஜெய­ல­லிதா மீதான…

இந்த அசத்தலான வீடியோவை பாருங்க விழுந்து விழுந்து சிரிங்க- (வீடியோ) இப்படி ஒரு மிகப்பெரிய புகையிரதவண்டியை (தொடருந்து) நீங்கள் பார்த்ததுண்டா? ஒவ்வெருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய…

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால்  வெளியிடப்பட்ட பணயக் கைதிகள் தலையை துண்­டித்து கொல்­லப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் வீடியோ காட்­சிகள் பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் எத்­த­கைய பார­தூ­ர­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன என்­ப­தற்கு சான்­றாக…

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 18ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி, 92 ஓட்டங்களால் அபார வெற்றிப்பெற்றது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி…