Day: February 4, 2015

பாரிஸ் நகரில் புதிதாக வந்து குடியேறும் தமிழ் இளைஞர்கள் மத்தியில், பிரான்ஸ் பற்றி நிறைய தவறான கருத்துக்கள் காணப்படுவது வழமை. அதற்கு முதல் காரணம் அவர்கள் ஒரு…

வவுனியா நோக்கி பயணித்த ரயிலுடன் கெப் வாகனம் மோதியதில் நால்வர் பலி.  ராகமை பட்டுவத்த ரயில் கடவையில் சம்பவம் ராகமை பட்டுவத்த ரயில் கடவையில் ரயிலு டன்…

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற…

யாழ்பாண  குடாநாட்டு  மக்கள் படித்தவர்களா? படித்தவர்கள்  என்றால்?  இப்படிப்பட்ட  ஒரு போலி  கிரிமினல் சாமியாரை  கொழும்பிலிருந்து  இறக்குமதி  செய்திருப்பார்களா? படித்தவன்  என்பவனொருவன்,  “கற்பழிப்பு, கொலை, சிறுமிகளை பாலியல்…

இலங்கையின் சுதந்திரதினத்திற்கு மூன்று மொழிகளிலும் வாழ்த்துத் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க தான் ஆவலாக உள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில்…

நண்பி அணிந்திருந்த காதணியை திருடு வதற்காக அவரை கிணற்றில் தள்ளி பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் திண்டிவனத்தில் இடம் பெற்று ள்ளது. இது தொடர்பில்…

டட்டூ (பச்சை) குத்திக்கொள்வது தற்போது பேஷனாக மாறி வருகின்றது. எங்கு பார்த்தாலும் டட்டூ மோகம்தான். இது இவ்வாறிருக்கையில், டட்டூ குத்துவதற்கென்று தனிப்பட்ட நாளொன்றும் தற்போது கொண்டாடப்படுகின்றது.…

திருகோணமலைக் காட்டுக்குள் மகிந்தவின் மகனும் அவனது நண்பா்களும் செய்யும் அட்டகாசங்கள தற்போது வெளிவந்து பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளன. நாமல் ராஜபக்ஸவின் இன்றைய நிலை!

புதுடெல்லி: விரும்பும் ஆண்கள் என்னை பலாத்காரம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி பெண் ஒருவர் யூடியூப்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் இந்த வீடியோ…

தைவான் நாட்டின் தலைவர் தைபெய்யில் ட்ரான்ஸ் ஏசியா நிறுவன விமானம் ஒன்று பாலத்தின் மீது மோதி, ஆற்றுக்குள் விழுந்தது. இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த…

நாட்டின் 67ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை(04) கொண்டாடப்படுகின்றது. அதன் பிரதான வைபவம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள நாடாளுமன்ற மைதானத்தில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால…

பொதுமக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறிலங்காவின் முப்படைகளுக்கும் காவல்துறையின் அதிகாரங்களைப் பயன்படுத்த அதிகாரமளிக்கும் அசாதாரணமான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இந்த…

காலி, தடல்ல பிர­தே­சத்தின் மக­மு­தலி மாவத்­தையில் வீடொன்றில் 24 வய­தான யுவதி ஒருவர் கோடா­ரியினால் வெட்­டிப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர். இச்­சம்­பவம் நேற்று அதி­காலை இடம்­பெற்­றுள்­ள­துடன் சந்­த­மாலி…

தமிழர்களின் கோரிக்கையை ஏற்று தனிநாட்டை பிரித்து கொடுத்து விட்டால் அவர்கள் தங்களுக்குள் முட்டி மோதி எல்லாவற்றையும் கெடுத்து விடுவார்கள் என்பது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமையீனத்திற்கு உதாரணமாக சொல்லப்பட்டு…