நியூசிலாந்தில் அலுவலகத்திற்குள் இரண்டு ஊழியர்கள் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தின் Marsh Ltd அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலகத்திற்குள் இவர்கள் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளனர், இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.
அலுவலகத்திற்கு எதிரே பப்பில் இருந்த நபர்களும், சாலையில் இருந்த நபர்களும் இதனை பார்த்ததாகவும், ஆனால் அவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் நேரில் பார்த்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த ஊழியர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக அலுவலகத்தின் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.