தெற்கு துருக்கியில் கற்பழிக்க முயன்று கொல் லப்பட்ட 20 வயது யுவதியின் இறுதிக் கிரியையில் உள்ளுர் இமாமின் எதிர்ப்பையும் மீறி பெண்கள் சவப்பெட்டியை தூக்கிச் சென்றுள்ளனர்.
முர்சின் நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இறுதிக் கிரியையில் பெண் ஸகளை ஒதுங்கி நிற்குமாறு இமாம் கோரிய போதும் அதனையும் மீறி நூற்றுக்கணக்கான பெண்கள் முன்வரி சையில் இருந்துள்ளனர்.
இதன்போது பெண்கள் சவப்பெட்டியை தூக்கி நெரிசல் மிக்க வீதியின் ஊடாக சென்றதாக துருக்கியின் ஹரியத் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒஸ்கெகன் அஸ் லான் என்ற பெண்ணின் கொலை துருக்கியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்த பெண் ணின் எரிக்கப்பட்ட சடலம் பொலிஸாரினால் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. கொலையுடன் தொடர்புபட்டு பஸ் ஓட்டுநர், அவரது தந்தை மற்றும் நண்பர் ஒருவர் கைது செய் யப்பட்டுள்ளனர்.
உளவியல் மாணவியான அஸ்லான் (Ozgecan Aslan) கட ந்த புதனன்று வீடு செல்லும் வழியில் கடத் தப்பட்டுள்ளார். குறித்த பஸ் ஓட்டுநர் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இதன்போது மிளகுப் பொடி தூவிவிட்டு தப்பிக்க முயன்ற அஸ்லானை கத்தியால் குத்தியிருக்கும் குற்றவாளி பின்னர் அவர் மீது இரும்பு தடியாலும் தாக்குதல் நடத்தி யுள்ளார்.
இந்த கொடூரமான கொலையை அடுத்து துருக் கியின் பல நகரங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் கள் இடம்பெற்றுள்ளன.
Women carry coffin at murdered Turkish woman’s funeral
Thousands bid farewell on Saturday at the funeral of Ozgecan Aslan, a 20-year-old woman who was murdered during a rape attempt in a southern Turkish town, while women carried her coffin in a defiance of the local imam.
While the imam in the town of Mersin had asked for women to step back during the funeral, hundreds of women attended her funeral standing at the front, and carried her coffin through packed streets, Turkish newspaper the Hurriyet Daily News reported.
At the funeral, Ozgecan’s mother Songul called for her daughter’s killer to face a harsh punishment.
“They should be executed, they should be tortured,” she said, according to the daily.
News of Aslan’s death earlier this week shocked many, including women’s rights activists, who took to the streets in Istanbul’s central Taksim square to protest against her murder.
Burned body
Police on Friday discovered the burned body of 20-year-old Ozgecan Aslan in a riverbed in southern Turkey.
She had been missing since Wednesday when she was reported to have boarded a minibus to go home, the Hurriyet newspaper reported.
Three suspects including the driver of the minibus were detained and are said to have admitted to having stabbed Aslan.
A motive for the alleged murder was not immediately clear but the private Dogan news agency reported that the driver attempted to rape Aslan after she was left alone in the minibus.
She resisted by spraying pepper gas at the driver who stabbed her to death, according to Dogan. The driver later sought help from two other people — his father and friend — to hide the body.