தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்களைப் பார்த்தால், அவர்களின் தந்தை, தாத்தா போன்றோரும் சினிமாவில் நடித்திருப்பார்கள். சொல்லப்போனால் இது அரசாங்க உத்தியோகம் போல், தந்தை சினிமாவில் இருந்தால், அவரது மகனும் சினிமாவிற்கு எளிதில் நுழையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். இங்கு அப்படி தலைமுறை தலைமுறையாக சினிமா உலகில் நடித்து வரும் சில நடிகர்களையும், அவர்களது தந்தைகளையும் கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
சிவாஜி-பிரபு
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!

முத்துராமன்-கார்த்திக்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!
நாகேஷ்-ஆனந்த்பாபு
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!
சிவகுமார்-சூர்யா
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!
எஸ்.ஏ. சந்திரகேர்-விஜய்
இதோ தந்தையின் மூலம் சினிமாவிற்கு நுழைந்து பிரபலமான சில தமிழ் நடிகர்கள்!
பிரபு-விக்ரம் பிரபு