கிரிக்கெட் போட்டியின் போக்குகளை மாற்றும் சக்தி துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் கைகளில் உள்ளது.

அதற்கடுத்ததாக களத்தடுப்பாளர்களின் கைகளில் உள்ளது.

சில நேரங்களில் தவறவிடப்பட்ட பிடிகள் (Catches) காரணமாக அபார விளைவுகளை சந்தித்த வரலாறுகள் நிறையவே உள்ளன.​

அப்படி ஏதும் நிகழா வண்ணம் மிகச் சிறப்பான வகையில் எடுக்கப்பட்ட 20 பிடிகள் அடங்கிய காணொளியினை இங்கே காண்க…

Share.
Leave A Reply