Day: March 11, 2015

தேன்கனிக்கோட்டை: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் சந்தோஷ் (24), பிஇ முடித்து விட்டு, சொந்தமாக பொக்லைன் வைத்து தொழில்…

மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் பியர் புகையிரத தரிப்பிடம் வரைக்கும் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று(11) புதன் கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…

ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் தொடர் சதமடித்து குமார் சங்கக்கார சாதனை படைக்க இலங்கை அணி 148 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா…

ஸ்லிமான்: வீடு வாங்கினால் மணப்பெண் இலவசம் என்ற இந்தோனேசிய விளம்பரம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அந்த விளம்பரத்தில் இரண்டு படுக்கை அறை, இரு…

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் என்ற முறையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மன்மோகன் சிங் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட…

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கையசைப்பதை படத்தில்…

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் 40…

நாம் உயிரோடு இருக்கும் அந்த கடைசி நொடி வரை துடித்துக் கொண்டிருக்கும் இதயம், பேசிக் கொண்டிருந்த வாய், பார்த்துக் கொண்டிருந்த கண்கள். வளர்ந்துக்கொண்டிருந்த நகம், கூந்தல், நமது…

கொழும்பு:  ‘செல்பி’ மோகத்தால் பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ள நிலையில் இதன் அடுத்தபடியாக இலங்கையை சேர்ந்த வாலிபர் இறந்து போன தன் உறவினருடன் செல்பி எடுத்து வெளியிட்டு…

பிரித்தானிய தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரியுடன் கிளிவெட்டி நலன் புரி நிலையத்தில் மக்கள் சந்திப்புடன் கூடிய கலந்துரையாடலின்போது சம்பூர் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சனைகள் அதில்…

பெய்ரூட்: சிரியாவில் இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாகக் கூறி பாலஸ்தீனியர் ஒருவரை, 10 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனிய…

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நாளை மறு­தினம் வெள்ளிக்­கி­ழமை இலங்கை வரு­கின்றார். இலங்­கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்­தி­யாவின் பிர­தமர்…

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் அடங்கிய ‘நோ பயர் சோன்’ ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது. யுத்த…

முன்ஜென்மத்தில் தன்னை கொன்ற நபர்களை 3 வயது சிறுவன் ஒருவன் அடையாளம் காட்டியுள்ளான். சிரியா மற்றும் இஸ்ரேலின் எல்லையில் Golan Heights என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில்…

லாஸ் ஏஞ்சல்ஸ்: டிவி ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கர்தாஷியன் மீண்டும் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் கீப்பிங் அப் வித் த கர்தாஷியன்ஸ்…

மஹா­பா­ர­தத்தில் ஏக­லை­வனின்  மானசீக குரு துரோ­ணரைப் பற்றி அதனைப் படித்­த­வர்கள் எல்­லோ­ருக்கும் தெரிந்திருக்கும். மறைந் திருந்து ஏகலைவன் வில்வித்தை பயின்ற குற்றத்துக்காக துரோ­ணாச்­சா­ரியார் ஏக­லை­வ­னிடம் கேட்­டது வேறு…