பன்வில விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

சிறப்பு நிகழ்வுகளாக ஆடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

ஆட்டத்தில் மாணவிகள் தமிழ்நாட்டு நடிகைகளை மிஞ்சி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

தொப்பிளை காட்டிக் காட்டி ஆடினார்கள்.

imgo-1imgo-2imgo-3

 

Share.
Leave A Reply