Day: March 28, 2015

பீகார் மாநிலம் கயா நகரில் புகழ் பெற்ற மங்கள கவுரி ஆலயம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வரும் இந்த கோவில் பகுதியில் ஏராளமான பிச்சைக்காரர்…

கருவறையில் இருக்கும் 14 வார குழந்தை ஒன்று தாயின் இனிமையான பாடலை கேட்டு கை தட்டி ரசித்ததை அல்ட்றாசவுண்ட் ஸ்கேனில் பார்த்த பெற்றோரும் வைத்தியரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டுவந்துள்ளமை இலங்கையின் புதிய அரசுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ராஜாங்க வெற்றி என அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கான…

தனது திறமை கார­ண­மாகத் தொடர்ந்து பல படங்­களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி­யாக நடித்தார். புத்­தி­சா­லித்­தனம், நுனி நாக்கு ஆங்­கிலம், குழந்­தைத்­தனம், தைரியம், துணிச்சல், எதையும் திறமையாகவும் , லாவ­க­மா­கவும்…

போலித் தமிழ்த் தேசியவாதிகள், மறைந்த சிங்கப்பூர் சர்வாதிகாரி லீகுவான்யூவுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொழுதே, பேரினவாத அரசுக்கு சார்பான அடிவருடித்தனம் அவர்களையும் மீறி வெளிப்படுகின்றது. தெருக்களில் எச்சில் துப்புவதை…

ஈரானுடன் போர். குவைத் ஆக்கிரமிப்பு. சதாம் ஹுசைனின் எழுச்சி… அதன்பிறகு அவரின் வீழ்ச்சி. அமெரிக்காவின் முற்றுகை… அப்படியே உள்நாட்டு போர் என்று 30 வருடங்களாக எரிந்துகொண்டிருக்கிறது எண்ணெய்…

கசிப்பு குடித்து விட்டு போதையுடன் கிணற்றில் தண்ணீர் அள்ள சென்ற இரு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பத்தவர் கிணற்றில் தவறுண்டு வீழ்ந்து மரணமான சம்பவம் கிளிநொச்சி பாரதிபுரம்…

தசாப்த கால யுத்­தத்தை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்த பின்னர் இலங்கை பல சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளது. அதில் பிர­தா­ன­மான ஒரு விட­யமே போதைப்­பொருள் விவ­கா­ர­மாகும். இலங்­கையின் இளம்…

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியைச் சோ்ந்த 20 வயதான ஜெனநாயகன் கம்சாயினி (கம்சி) என்ற யுவதி கிளிநொச்சி, யாழ்ப்பாணம், சுவிஸ் ஆகிய இடங்களில் வசிக்கும் நான்கு பேரை ஒரே…

பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் இரவு கோடரியால் வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், உயிருக்குப் போராடி வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன( 43 வயது) இன்று…

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன் ஜெயலலிதா வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்,…