பாலிவுட்டில் மட்டும் தான் பத்திரிக்கைகளில் இடம் பெற நடிகைகள் செக்ஸியாக போஸ் கொடுப்பார்கள் என்பதில்லை. தென்னிந்திய நடிகைகளும் பிரபலமாவதற்காக பத்திரிக்கைகளுக்கு மிகவும் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்கள்.
அதில் நடிகை த்ரிஷத, அனுஷ்கா, ஷ்ரேயா, இலியானா, ஸ்ருதி, சமந்தா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் படு கவர்ச்சியான உடையில் பத்திரிக்கைகளின் போட்டோசூட்டிற்கு போஸ் கொடுத்துள்ளனர்.
இங்கு பத்திரிக்கைகளின் போட்டோசூட்டிற்கு தமிழ் நடிகைகள் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இலியானா
இது பத்திரிக்கை ஒன்றிற்கு நடிகை இலியானா கொடுத்த போஸ்.
ஏமி ஜாக்சன்
இது நடிகை ஏமி ஜாக்சன் கொடுத்த போஸ்.
ஸ்ருதிஹாசன்
இது நடிகை ஸ்ருதிஹாசன் மேக்ஸிம் என்னும் பத்திரிக்கைக்காக கருப்பு நிற பிகினியில் கொடுத்த போஸ்.
ஸ்ருதியின் மற்றொரு லுக்
இது மேக்ஸிம் பத்திரிக்கைகாக ஸ்ருதி கொடுத்த மற்றொரு போஸ்.