17 பெண்களுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய நபரொருவர் விபத்தொன்றையடுத்து வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சங்ஷா நகரைச் சேர்ந்த யுவான் என்ற நபரே இவ்வாறு தனது காதலிகளிடம் வசமாக சிக்கியுள்ளார்.
மேற்படி காதலிகளில் எவரும் யுவானுக்கு தம்மை விடவும் வேறு எந்தவொரு பெண்ணுடனும் காதல் தொடர்பு இருப்பதை அறியாதிருந்துள்ளனர்.
அந்தக் காதலிகளில் ஒருவருக்கு யுவான் மூலம் ஒரு குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுவான் விபத்துக்குள்ளானதையடுத்து அவரிடமிருந்த தொலைபேசி இலக்கங்களை அடிப்படையாக வைத்து மருத்துவர் அவர் விபத்துக்குள்ளாகியிருப்ப தை அவரது அனைத்துக் காதலிகளுக்கும் அறிவித்ததையடுத்தே அவரது மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவமனைக்கு அவரைப் பார்க்க பரிதவிப்புடன் வந்த காதலிகள் தமது காதலர் தமக்கு செய்த துரோகத்தை அறிந்து கடும் சினமடைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Chinese Casanova found out when 17 girlfriends visit him in hospital after car crash
A Chinese Romeo was uncovered when 17 women he was dating came to see him after he was hurt in an accident.
“I was really worried when I heard that he was in hospital,” Xiao Li, who was going out with the man identified as Yuan for 18 months,
“But when I started seeing more and more beautiful girls show up, I couldn’t cry any more,” She told Xiaoxiang Chen Bao paper.
Li said that other women were helping him financially, with one who had been giving him money for nine years. Another of his girlfriends told the paper that she had already started to make arrangements for their wedding.
Another woman has a child with Yuan who is from the city of Changsha, in Hunan province, reported the South China Morning Post. The mother of his child, Wang Fang, said: “We’ve already had a son together. What can I do now? I don’t love him any more, but I do love my son.”
More than 6,000 comments were posted on Chinese social media, with some condemning Yuan’s complicated love life and others blaming the women, saying they should have known something was wrong.
One commentator noted: “A liar always acts perfectly. The only thing he paid them were compliments, which are all that women wanting a perfect life will need. So as a consequence, they were cheated on.”
While Yuan’s romantic exploits are not illegal, police have now started to investigate him on allegations of fraud.