09-1428583613-1-amala-dress
கருப்பு நிற புடவையில் அமலா பால்
இது தான் அமலா பால் அணிந்து வந்த கருப்பு நிற லெஹெங்கா புடவை. இந்த புடவையை டிசைன் செய்தவர் பிரபல டிசைனர் அர்பிதா மெஹ்தா என்பவராவார்.
09-1428583619-2-amala-makeup

அமலா பாலின் மேக்கப்
அமலா பால் புடவைக்கு ஏற்றவாறு கண்களுக்கு அழகாக காஜல் போட்டு, உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

09-1428583625-3-amala-hairstyle

அமலா பாலின் ஹேர் ஸ்டைல்
அமலா பால் புடவைக்கு ஏற்றவாறு கொண்டை போட்டு வந்தது, அவரை சிறப்பாக வெளிக்காட்டியது.
09-1428583630-4-amala-access

அமலா பாலின் ஆபரணங்கள்
அமலா பால் மூக்கில் மூக்குத்தி போட்டு, காதுகளுக்கு வைர கம்மல் போட்டு, கழுத்திற்கு எதுவும் அணியாமல் வந்திருந்தார்.

09-1428583636-5-amala-vijay

கணவருடன் அமலா பால்
இயக்குநர் விஜய்யும் கருப்பு நிற கோட்சூட் அணிந்து வந்திருந்தார். இது இருவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் பார்க்கும் போது எடுத்தது.

கல்யாண் ஜூவல்லரியின் புதிய விளம்பரத்திற்கு ஐஸ்வர்யா எடுத்த லேட்டஸ்ட் அவதாரம்!!!
10-04-2015
08-1428495431-aishwarya-rai-photosoot6கல்யாண் ஜூவல்லரியின் பிராண்ட் அம்பாஸிடரான ஐஸ்வர்யா ராய், சென்னையில் திறக்கவிருக்கும் புதிய கல்யாண் ஜூவல்லரி கடையின் திறப்பு விழாவிற்கு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.
அதிலும் தனது மாமனாரான அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் இவர்கள் இருவரும் பேசும் தமிழ் மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் இந்த விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய் மிகவும் அற்புதமான வெள்ளை நிற சுடிதார் அணிந்து நடித்துள்ளார்.

இங்கு அந்த விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய் எடுத்த புதிய அவதாரம் மற்றும் அந்த விளம்பரத்தின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா…!

08-1428495400-aishwarya-rai-1

ஐஸின் புதிய அவதாரம்
இது தான் கல்யாண் ஜூவல்லரியின் புதிய விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்த பார்டர் கொண்ட வெள்ளை நிற காட்டன் சுடிதார்.

iswarya

அழகான உதடுகள்
ஐஸ்வர்யா ராய் இந்த வெள்ளை நிற சுடிதாரில் பளிச்சென்றும், சிம்பிளாகவும் காணப்பட பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டுள்ளார்.
iswaraya

வைர கம்மல்
கல்யாண் ஜூவல்லரியின் விளம்பரத்தின் போது, ஐஸ்வர்யா வெள்ளை நிற சுடிதாருக்கு ஏற்றவாறு காதுகளுக்கு வைர கம்மலை அணிந்திருந்தார்.

ishwarya

ப்ரீ ஹேர்
ஐஸ்வர்யா சைடு உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு சிம்பிளான ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருந்தார்.

iswaryaa

அழகான கண்கள்
ஐஸ்வர்யா ராய் பச்சன் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, அனைவரும் கவரும் வண்ணம் பார்வையைக் கொண்டிருந்தார்.
08-1428495431-aishwarya-rai-photosoot6
தங்க ஆபரணம்
ஐஸ்வர்யா ராய் வைரம் மட்டுமின்றி, தங்க நிற வளையல் மற்றும் மோதிரம் அணிந்து ஜொலித்தார்.

Share.
Leave A Reply