Day: April 12, 2015

மன்­மத ஆண்டு என்ற பெயரைக் கேட்­கி­றப்­பவே கிளு­கி­ளுப்பா இருக்­கு­தல்ல. பிறக்­கப்­போகும் இந்த புத்­தாண்டில் செக்ஸ் குற்­றங்­களும் அதிர்ச்­சி­கர நிகழ்ச்­சி­களும் அதி­க­மாக நடக்கப் போகின்­றது எனக்­கூறி ஜோதிட வல்­லுநர்…

செங்கோட்டை: செங்கோட்டை அருகே ஆசிரியையுடன் மாயமான மாணவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடையநல்லூர் போலீசார் மாணவரை தேடி அங்கு விரைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், செங்கோட்டை…

குவைத் நாட்டினை சேர்ந்த தனவந்த பெண்மணியொருவர் தனது தாயாரின் நினைவாக மன்னார் கரிசல் மக்களுக்கான வீடமைப்பு திட்டமொன்றினை வழங்கியுள்ளார். இலங்கையில் இயங்கிவரும் ஜமாத்தே இஸ்லாமியின் சமூக சேவை…

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் ஆணின் சடலம் மீட்பு 11-04-2015 கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிளிநொச்சி பொலிசாரால் மீட்கப்பட்டள்ளது. கிளிநொச்சி திருவையாற்றை சேர்ந்த…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் முன்னிலையாக போட்டியிட எந்தவித தடையும்  இல்லை என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மறைந்த அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கினியுடன் சங்கமமானது. சிங்கப்பூர், மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில்…

போராட்ட குணம் மிக்க பெண் தலை­மை­களே ஆணா­திக்க சமூ­கங்கள் அனைத்­திலும் பெண்­களின் வாக்­கு­களை பெரும்­பான்­மை­யாகப் பெறு­ப­வர்கள் என்­பது வர­லாற்றின் சாட்சி. 1982 இல் அ.தி.மு.க.வில் உறுப்­பி­ன­ராகச் சேர்ந்து,…

சிரியாவில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். அமைப்பு தங்களிடம் பிடிபட்ட கிட்டத்தட்ட1,878 பேரை சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். பிரிட்டனைச்…

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில்…

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெள்ளிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். மாலை 5.45 மணியளவில் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ கிடையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்…

சுன்னாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணற்று நீரை “பருக” கூடாது என என அமைச்சர் ரவூப் ஹக்கீம் சொல்லுகிறார். அதேநேரம் வடமாகாண  விவசாய  அமைச்சர்  ஐங்கரநேசன்  கிணற்று நீரை…