மும்பை: தன்னை சன்னி லியோனோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என நடிகை பூனம் பாண்டே கேட்டுக் கொண்டுள்ளார். தன்னை ஒரு மாடல், நடிகை என்று கூறிக் கொள்ளும் பூனம் பாண்டே அவ்வப்போது தன்னுடைய நிர்வாணம் மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
எப்படியெல்லாம் கண்ட்றாவி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது என்று ரூம் போட்டு யோசிப்பார் போன்று.
சன்னி லியோன்
பூனம் பாண்டேவும் சரி, சன்னி லியோனும் சரி மிக குறைந்த அளவு ஆடை அணிந்து நடிக்கின்றனர். இதனால் பூனம் பாண்டேவை சன்னி லியோனுடன் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கத் துவங்கினர்.
பூனம் பாண்டேவும் சரி, சன்னி லியோனும் சரி மிக குறைந்த அளவு ஆடை அணிந்து நடிக்கின்றனர். இதனால் பூனம் பாண்டேவை சன்னி லியோனுடன் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கத் துவங்கினர்.
பூனம்
சன்னி லியோன் நல்ல நடிகை. அவர் சிறப்பாக நடித்து வருகிறார். ஆனால் அவருடன் என்னை யாரும் ஒப்பிட வேண்டாம் என்று பூனம் பாண்டே கேட்டுக் கொண்டுள்ளா.
கவர்ச்சி
பூனம் பாண்டேவும் திரை உலகினரின் கவனத்தை ஈர்க்க பல வகை போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுகிறார். ஆனாலும் யாரும் அவரை கண்டுகொள்வதாக இல்லை. சன்னி லியோன் வரவால் பூனம் பாண்டே மார்க்கெட் படுத்துவிட்டது என்று கூறப்படுகிறது.