வெறித்தனமாக அலைந்த சிறுத்தையை வெறும் குச்சியால் அடித்து விரட்டி தனது தைரியத்தை நிருபித்த கிராம ஹீர,

கொலை வெறியுடன்  பாய்ந்து வந்த  சிறுத்தையை  கிராமவாசி  தடியால்  அடித்தது உண்மைதான். ஆனால்…    சிறுத்தை  கிராமவாசியின்  மேல் பாய்ந்து  ஆளை   வீழ்த்தி   காலை  கடித்து வைத்திருந்தது.

ஏதோ  நல்லகாலம்…  அந்த நேரம் பார்த்து  யாரோ  ஒருவர் சிறுத்தையை  குறிவைத்து   கல்லெறிந்ததால்  “கிராமவாசி”   தப்பித்தார்.  உயிர்  தப்பியது கடவுள் புண்ணியம்.

 

7வயது குழந்தை மீது நாயை ஏவி கடிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் பேய்கள் (அதிாச்சி வீடியோ)
30-04-2015

dogsஅல்ஜீரியா : அல்ஜீரியா  நாட்டில் மோசமான  இளைஞர்   குழு ஒன்று 7 வயது குழந்தை  மீது  நாயை ஏவி  கடிக்கவிட்டு வேடிக்கை பார்த்து, ரசிக்கும் கொடூர  காடசிகள்  அடங்கிய  வீடியோ  ஒன்று அல்ஜீரிய  நாட்டு  இணையதளங்களில்  காட்சிப்படுத்தப்பட்டதை  பார்த்த  அந்நாட்டு மக்கள்   மிகவும்  அதிர்ச்சியும், கவலையும்  அடைந்துள்ளனர்.

இந்த வீடியோ  தற்போது  உலகம்  முழுவதும்    “தீ “ யாக பரவி வருகின்றது.

இந்த சம்பவம்  தொடர்பாக 22- 32 வயதுடைய   4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது.   சம்பவத்தில்  ஈடுபட்ட  குழுவினர்  அந்த   பகுதியில்  வாழுமு்   ஒரு மோசமான   இளைஞர்  குழு என தெரிவிக்கப்படுகிறது.

எச்சரிக்கை: இந்த வீடியோ மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடியது…

https://www.youtube.com/watch?v=YduAF45-9us

 

Olani villager fights with leopard (Watch video)

indian-villager-Leaoperd-fight

Extremely courageous footage shows an encounter between a Villager fighting a leopard armed with only a stick.

Terrified villagers watched in horror and at least one person recorded the scene as the watchman battled the big cat in the village of Olani, near Manpur, on Monday evening, the Times of India reported.

According to reports, the incident took palce in Olani village which is 4 kilometeres from Manpur, in Mhow tehsil in Indore district.

Not many can muster the courage to fight an animal as dangerous as the leopard but this man literally scares away the ferocious cat by striking it with the stick.

 

Share.
Leave A Reply