Month: April 2015

பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தி­யத்தைச் சேர்ந்த இளை­ஞர்கள் சிலர் பயன்­ப­டுத்­தப்­பட்ட பிளாஸ்ரிக் போத்­தல்கள் மூலம் படகு ஒன்றை நிர்­மா­ணித்­துள்­ளனர். காஸா பிராந்­தி­ய­மா­னது 2006 ஆம் ஆண்டு முதல் இஸ்­ரே­லினால்…

  வங்கதேச வீரர் ரூபெல் ஹொசைனுடன் இணைந்திருந்த படத்தை இணையதளத்தில் வெளியிடப் போவதாக கூறி  ரூபெல் ஹோசைன் மிரட்டுவதாக அவர் மீது வங்கதேச நடிகை நஷ்னின் அக்தர்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் வட மாகாணசபை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை  இனப்படுகொலை செய்துள்ளதாகவும்,  அது சம்பந்தமாக சர்வதேச சமூகம் தகுந்த விசாரணை நடாத்தி…

பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் ஓட்டுனரை நம்பித்தான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டுனரே போதையில் பேருந்து ஓட்டினால் பயணிகளின் மனநிலை எப்படி இருக்கும், அவர்களின் ஆவேசம் எப்படி எப்படி…

விழுப்புரம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்த பத்தர் செல்வம் மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நீண்ட…

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விமான நிலையத்துக்கு…

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 2ஆவது பெரிய நகரம் பார்சிலோனா அங்குள்ள ஒரு பாடசாலையின் வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்த போது ஆசிரியர் வகுப்பிற்கு வந்தார். அப்போது 13 வயது…

அகமதாபாத்: குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்.பி. பூனம்பென் நடனம் ஆடிய 30 வினாடிகளில் பார்வையாளர்கள் ரூ.3 கோடி நோட்டுகளை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். குஜராத் மாநிலம்…

நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்ற பின்னர்தான் தனது திருமணம் நடைபெறும் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக வெளிவந்த செய்தி…

தலைமன்னாரில் இருந்து நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…