Month: April 2015

தரகர் மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பெண் பார்க்கும் படலத்திற்காக பெண் வீட்டுக்குச் சென்ற மாப்பிளை அங்கு வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் மீசாலையில்…

மத்திய கால இந்தியாவில், ஒரு இந்துப் பெண்ணின் கணவன் இறந்த பிறகு, அவள் அவனுடன் உடன்கட்டை ஏறும்  வழக்கமானது  இந்தியாவைக் கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியர்கள் மத்தியில் பெரும்…

நேபாள நில நடுக்கத்தில் மண்ணுக்குள் புதையுண்ட 4 மாத ஆண் குழந்தையை மீட்புப் படையினர் 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான…

லண்டனில் முக்கிய பிரமுகர் ஒருவருடைய மகனின் திருமண வைபவத்தில் நடனம் ஆடுவதற்காக இலங்கை பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அழைப்பு கிடைத்துள்ளது என்று இந்திய ஊடகம்…

மரணம் கொடு­மை­யா­னது! அது தண்­ட­னை­யாக நிறை­வேற்­றப்­ப­டுதல் அதை­விட வலிது.தனக்­காக நிர்ண­யிக்­கப்­பட்ட மரணத் திக­தியை அறிந்­து­கொண்டு, தனக்­காக தயா­ரிக்­கப்­பட்ட சவப்­பெட்­டியை பார்த்துக்­கொண்டு, தான் கொலை செய்­யப்­படும் முறையை…

அம்­பாந்­தோட்டை, அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ பிர­தே­சத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இடுப்பில் கைத்­துப்­பாக்­கி­யுடன் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­னவை நெருங்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவின் மெய்ப்பாது­கா­வலர் என கூறப்­படும்…

செர்னோபில்: காக்காவை ஏமாற்றி வடையைத் தூக்கிட்டு போன நரியினை உங்களுக்கு தெரியும். சாண்ட்விச் போடும் நரியினை உங்களுக்குத் தெரியுமா? செர்னோபில் பகுதியில் நீங்கள் அந்த நரியினைப்  பார்க்கலாம்.…

உலகின் பிரம்மாண்டமான யானை பறவை முட்டை லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது. “யானை ஏன் முட்டை போடாது தெரியுமா?…” “ஏன்?” “அவ்ளோ பெரிய உயரத்துல இருந்து முட்டை…