Share Facebook Twitter LinkedIn Pinterest Email ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஹைட்பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. Post Views: 61