திறந்த மனதுடைய மனபான்மைக் கொண்டதனாலோ என்னவோ, சமீபத்தில் ஓர் பிரபல இணையதளம் நடத்திய இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் முதல் 50 பெண்கள் என்ற ஓட்டெடுப்பில் சன்னி லியோன் முதலாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.இந்த ஈடுபாட்டை கொஞ்சம் பொது தேர்தல், மக்களவை தேர்தலில் ஓட்டு போட நமது ஆட்கள் காட்டியிருக்கலாம்.இந்த வாக்கெடுப்பு பட்டியலில் பெரும்பாலும் இந்திய நடிகைகளும், பெண் பிரபலங்களும் தான் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.சரி இனி, சன்னி லியோன் வெற்றிபெற நமது இந்திய ஆண்கள் உழைத்தவிதம் மற்றும் மற்ற போட்டியாளர்கள் குறித்துப் பார்க்கலாம்…
ஓட்டு எண்ணிக்கை
முதல் இடத்தை பிடித்த சன்னி லியோன் பெற்ற வாக்குகள் 20.3 லட்சம் என்று அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. மற்றவர்களை விட மிகவும் அதிகமான ஓட்டுகள் சன்னி லியோன் பெற்று, இந்த முதல் இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இடத்தை பிடித்த சன்னி லியோன் பெற்ற வாக்குகள் 20.3 லட்சம் என்று அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. மற்றவர்களை விட மிகவும் அதிகமான ஓட்டுகள் சன்னி லியோன் பெற்று, இந்த முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பொறாமை
இதுகுறித்து அந்த இணையதளத்தில் பேட்டியளித்துள்ள சன்னி லியோன், “இங்கு சிலர் என்னை இந்த நாட்டை விட்டு போக வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஆனால், இந்த வெற்றி என்னை மிகவும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. இனி யார் நினைத்தலும் என்னை இந்த நாட்டைவிட்டும், பாலிவுட்டை விட்டும் துரத்த முடியாது. நான் இங்கு தான் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.
சன்னி லியோனுக்கு பிடித்த ஆண்
மற்றும் தனக்கு பிடித்த ஆண் என்று அவரது கணவர் டேனியல் வெபர்ரை கூறியுள்ளார். “தனது சொந்த வாழ்க்கை மட்டுமில்லாது, தொழில் முறையிலும் தனக்கு நிறைய உதவியாக இருந்தவர் எனது கணவர், அவர் மிகவும் நல்ல மனதுடையவர்” என்றும் மேற்படி சன்னி லியோன் கூறியிருக்கிறார்.
தீபிகா படுகோனே
பாலிவுட்டின் தங்க மங்கை தீபிகா படுகோனே இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
மூன்றாவது இடத்தை இலங்கையை சேர்ந்த மாடலும், இந்தி படங்களில் நடித்த நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை இலங்கையை சேர்ந்த மாடலும், இந்தி படங்களில் நடித்த நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிடித்துள்ளார்.
கத்ரீனா
ஆசியா அளவில் பலமுறை செக்ஸியான பெண்ணென்று புகழாரம் சூட்டப்பட்ட கத்ரீனா இந்த பட்டியலில் நான்காம் இடத்தை தான் பிடித்துள்ளார்.
ஸ்ரேயா சரண்