நடிகை பூஜாகுமாரின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பூஜாகுமார் விஸ்வ ரூபம் படத்தில் கமல் ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமானார்.
உத்தம வில்லன் படத்திலும் அவருடன் நடித்தார். இப்படம் சமீபத்தில் ரிலீசானது.
ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பூஜாகுமார் ஒரு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ இணைய தளங்களிலும் வாட்ஸ்அப்களிலும் வேகமாக பரவுகிறது.
இந்த படத்தில் இருப்பது பூஜாகுமாரா அல்லது வேறு பெண்ணா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் பூஜாகுமார் என்ற பெயரிலேயே இவை பரவுகின்றன.
ஏற்கனவே அனுஷ்கா, லட்சுமிமேனன், ராதிகா ஆப்தே, ஹன்சிகா போன்றோரின் ஆபாச வீடியோக்கள் இணைய தளங்களில் வந்தன.
இவர்கள் அப்படங்களில் இருப்பது நாங்கள் அல்ல என்று மறுத்துள்ளனர்.
ராதிகா ஆப்தே ஹாலிவுட் படமொன்றில் ஆபாசமாக நடித்த வீடியோவையும் திருட்டுத்தனமாக இன்டர் நெட்டில் வெளியிட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். படத்தின் டைரக்டர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார்.
10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியரும அதிர்ச்சி வீடியோ..( +18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்)