கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் திரு துவாரகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெறும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுகாகன சிறப்பு வழிபாட்டில் வடமாகாண அவை முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் மற்றும் வடமாகாண அவை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
Related Posts
Add A Comment