Day: May 20, 2015

புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்களுக்கு ஷரிஆ சட்டத்தின் படி தண்டனை வழங்குதன் மூலம் இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க…

இந்தியாவில் இருக்கும் சட்டத்தின் காரணமாகவும், சமூக கட்டுப்பாடுகள் காரணமாகவும் ஒருபால் உறவினர்கள் தங்களின் பாலியல் தேர்வை பகிரங்கப்படுத்தாமல் ஒளிந்து வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் மும்பையில்…

சிவ­லோ­க­நாதன் வித்­தியா 18 வய­தான பாட­சாலை மாணவி. யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்­பத்தின்…

 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பக்கவாதம் தாக்கியிருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் வெளியான செய்திகள் பொய்யானவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திவிநெகும…

நெல்லை: திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின்…

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் குடும்பத்தினர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர். யாழ்.  நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்…

யாழ். நீதிமன்றத்தை சுற்றிவளைத்து மக்கள் தாக்குதல்: பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்களை நீதிமன்ற முற்படுத்த உள்ள நிலையில் போராட்டக்காரர்கள் நீதி மன்றத்தை…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்டது குமாரபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வேலு (வயது 65). இவரது மனைவி பேச்சியம்மாள் (58). இவர்களது…

15 வயதுச் சிறு­மி­யொ­ரு­வரை கடத்தி சென்று குடும்பம் நடத்­திய குற்­றச்­சாட்டின் பேரில் இளைஞன் கைதுசெய்­யப்­பட்­டுள்­ள­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது.…

புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையிட்டு வடக்கு, கிழக்கில் பெரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள், பகிஷ்கரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன. இதனால் தனியார் பஸ் சேவை…

ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவரைப் பிடித்த மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தாக்குதல் உக்கிரம் அடைந்ததால் அவ்விடத்தில் நின்ற பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் காப்பாற்றப்பட்டு காவல் துறையிடம்…