இலங்கையில் இடம்பெற்ற போரின் போது தப்பிப் பிழைத்து லண்டனுக்கு சென்ற ஒரு பெண்ணின் பரிதாப நிலை இது.
தனது பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வருவதற்காக லண்டன் சென்றவர் தற்போது நடுவீதியில் இருக்கின்றார்.
அவருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்படாததால் லண்டன் பகுதிகளில் மறைந்தே வாழ்கின்றார். இவருக்கு உணவு கொடுப்பது ஆச்வே முருகன் கோவில் மட்டுமே.
வெளிநாடுகளில் வாழும் தமது பெற்றோர், உறவினர்கள், சகோதரங்களின் காசுகளில் ஈழத்தமிழ் உறவுகள் குளிர்காய்ந்து கொண்டு எந்தவித வேலைகளும் செய்யாது போதைப்பொருட்களுக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் அடிமையாகக் கொண்டு இருக்கின்றார்கள்.
இவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.