யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா தர்மலிங்கம் அவர்கள் 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதன் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கமலாதேவி, தெய்வநாயகி(மங்கை), நித்தியானந்தன், பரமானந்தன்(ரவி), சசிகலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கற்பகம், மீனாட்சி, தம்பிப்பிள்ளை, இராசையா, தளையசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை(சமாதான நீதவான், கோபால் & சன்ஸ்), கணபதிப்பிள்ளை, தவயோகசாந்தினி(பூவா), அருட்செல்வி, காலஞ்சென்ற பற்குணராசா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

அன்பழகன் குமுதா, அருள்செல்வன் வனஜா, சுதர்ஜினி பிரபாகர், அருள்குமரன் பிராசாந்தினி, சுகன்யா கேதீசன், அருள்தீபன் பிரவீணா, கிருஜா தர்மசேனன், தனுஜா செல்வகுமார், ராஜீவன் சியாளினி, சுஜீவன் தாட்சா, பிரதீப், தர்மியா, பிரவீண், சுகன்யா ஸ்ரீதரன், சரண்யா தர்சிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
18 Newfields Dr
Markham, ON L6B 0M4,
Canada.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கமலா(மகள்) — கனடா
தொலைபேசி: +19055544887

மங்கை(மகள்) — கனடா
தொலைபேசி: +19055853182

ரவி(மகன்) — கனடா
தொலைபேசி: +14162994365

கலா(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148657943

112845பிறப்பு : 6 யூன் 1928 — இறப்பு : 24 மே 2015

Share.
Leave A Reply