Month: May 2015

திருச்சி: விடுதலைபுலிகளை ஆதரித்து பேசியதாக சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சியில் உள்ள பஞ்சபூர்…

கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11…

கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, புங்குடுதீவை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று…

அறுப்­ப­தற்­கா­கவே வளர்க்­கப்­படும் மந்தைக் கூட்டம் போல மியன்­மாரின் ரோஹிங்­கியா முஸ்லிம்களை பௌத்த போின­வாதம் கையாள்­கின்­றது. தவணை முறையில் பலி ­யெ­டுக்­கப்­படும் ஜீவன்­க­ளா­கவும் இவர்கள் ஆகி­ யி­ருக்­கின்­றார்கள். பாம்புகளை…

லண்டன்: இங்கிலாந்தில் விமானம் புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் ஒட்டப்பட்டதை விமான பயணி ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுக்க அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டோங்கா தீவில் உள்ள…

யாழ்.குடாநாட்டில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.மாநகரசபை எல்லைக்குள்…

எனது பெற்றோரை நீதிமன்றத்துக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கும் அழைத்தப்போது தான் பட்ட வேதனை எப்படி இருந்திருக்குமென தற்போது எண்ணிப்பார்க்குமாறு முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின்…

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும்…

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து தமது காணிகளை துப்பரவு செய்த…