நியூயோர்க்கில் கொலை குற்றவாளிகள் இருவர் இனிய நாள்(Have a nice day) என எழுதிவைத்துவிட்டு தப்பியோடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயோர்க்கின் பவர் மிஷின் சிறையில் கொலை குற்றவாளிகளான ரிச்சர்ட் மேட்(33) மற்றும் டேவிட் ஸ்வீட்(34) ஆகிய இருவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
3 கொலை வழக்குகள், 3 கடத்தல்கள் மற்றும் 2 வழிப்பறி குற்றச்சாட்டுகளில் ரிச்சர்ட்டுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கைதியான ஸ்வீட்டுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Convicted murderers David Sweat (L) and Richard Matt (EPA)
இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று(06.06.2015) சிறையில் உள்ள தடுப்பு மற்றும் குழாயை வெட்டியெடுத்து அதிலிருந்து சிறைச்சாலைக்கு வெளியே செல்லும் பைப்லைன் வழியே தப்பியுள்ளனர்.
இன்று காலை 5.30 மணியளவில் கைதிகளை கணக்கெடுத்தபோதுதான் இரு கைதிகளும் தப்பிச்சென்றதை சிறைக்காப்பாளர்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டனர், இவர்கள் இருவரும் வெளியேறும் முன் இனிய நாள்(‘ஹேவ் எ நைஸ் டே’) என்று எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
A frantic manhunt was on for two convicted murderers who busted out of New York state’s biggest maximum security prison by cutting through cell walls with power tools and escaping along tunnels. Killers Richard Matt, 48, and David Sweat, 34, sneaked out of the all-male Clinton Correctional Facility in Dannemora sometime between Friday night and early Saturday, with police saying the discovery was made during morning “roll call” and warning the duo should not be approached.
The pair left a taunting note behind saying: “Have A Nice Day.”
New York Governor Andrew Cuomo (above) said on Twitter he had toured the daring route the pair took to freedom, posting images of the path the men were believed to have cut to escape.
The pair used power tools to drill through walls and pipes, he said, and left sweatshirts and other clothing in their beds as decoys to make it appear they were still in their cells
No one has ever previously escaped from the maximum security portion of the prison, which opened in 1845, according to Cuomo. “These are two dangerous individuals, one was incarcerated for killing a sheriff, so these are dangerous people,” said Cuomo, who canceled a scheduled appearance at the Belmont Stakes horse race to instead travel to the prison.
After cutting through the steel back walls of their cells, they reportedly clambered along a six-foot-high catwalk to access a twisting series of pipes and tunnels, which they also cut their way into…
…They then made their way through the pipes and climbed up through a manhole onto a nearby street, The New York Post said.
Governor Cuomo tours Dannemora correctional facility where two inmates escaped
Governor Cuomo tours Dannemora correctional facility where two inmates escaped
More than 200 law enforcement officers were deployed in the frantic search, assisted by a variety of tactical support, including K-9 units, SWAT teams and helicopters.
Heavily armed police set up road blocks in an attempt to hunt down the two men.