கண்டி மத்தி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கோவணத்துடன் அங்கு சென்றுள்ளார்.
இவர் கடந்தக் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்பாட்டங்களின் போது கோவனத்துடனேயே கலந்துக்கொள்வார்.அதேபோன்றே இன்று கோவணத்துடன் சென்று ஜனநாயக கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமம் பெற்றுள்ளார்.

20150701_141618

Share.
Leave A Reply