லிபியாவில் மிகவும் தாழ்வாக பறந்த போர் விமானத்தில் இருந்து மனிதர் ஒருவர் உயிர் தப்பிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிபியா நாட்டில் லிபிய விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று சாகசத்தில் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில் பயிற்சியின் போது பார்வையாளர் ஒருவர் விமான தளத்தில் நடந்துசென்றுள்ளார். அப்போது விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக வருவதை கண்டு தரையில் படுத்தார்.

இதையடுத்து விமானம் அவருக்கு மிகவும் அருகில் கடந்து சென்றது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

leb_flight_002leb_flight_003leb_flight_004

Share.
Leave A Reply