எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது வேட்பு மனுவை கட்சியின் தலைவர் இரா. சம்மபந்தன் தலைமையில் 10.07.2015 வெள்ளிக்கிழமை மாலை 3.00மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.

அதற்கு முன் வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் சம்மந்தர் தலைமையிலான வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், வழிபாட்டில் ஈடுபடுவதையும், சம்பந்தரை ஆதளவாளரர்கள் பொன்னாடை போற்றி ஆதரவழிப்பதையும், வேட்பாளர்களையும் படங்களில் காணலாம்.

unnamed-194

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தின் தலைமை வேட்பாளராக இரா. சம்மபந்தன் மற்றும் க. துரைரட்ணசிங்கம், க. ஜீவரூபன், திருமதி. இந்திராணி தர்மராஜா, ச. புவனேந்திரன், ஆ. யதீந்திரா, க. கனகசிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

sampanthanunnamed-158unnamed-167unnamed-175unnamed-184

Share.
Leave A Reply