யானைகள் நீந்தி விளை­யாடுவதற்கான மிகப்­பெ­ரிய கண்­ணாடி நீச்சல் குளம் ஜப்­பா­னிய பூங்­காவில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

ele
பியூஜி சபாரி பார்க் என்ற ஜப்­பானை சேர்ந்த மிரு­கக்­காட்சி சாலையில் யானைகள் நீந்தி விளை­யா­டு­வதை பார்­வை­யா­ளர்கள் தெளி­வாக பார்க்கும் வகையில் கண்­ணாடி நீச்சல் குளம் ஒன்று கட்­டப்­பட்­டுள்­ளது.

11150784ad2ff-be55-47c1-a93d-df9ac856d34e_S_secvpfசுமார் 65 மீற்றர் நீளம் கொண்ட அந்த நீச்சல் குளத்தில் யானைகள் குளிப்­பதை பார்க்கும் வகையில் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு தனி­யாக ஒரு அறை கட்­டப்­பட்­டுள்­ளது.

111502A859DCA00000578-3160585-The_inspiration_behind_the_glass_aqua_arena_came_from_images_of_-a-13_1436874440682நீச்சல் குளத்தில் நீந்­திய பிறகு யானைகள் முன்பை விட அதி­க­மாக உண்­ப­தாக மிரு­கக்­காட்சி சாலை ஊழியர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

மேலும் இந்த பூங்­காவில் செல்ல பிரா­ணி­க­ளாக உள்ள சிங்­கக்­குட்­டி­களை பார்­வை­யா­ளர்கள் தட்­டிக்­கொ­டுக்­கவும் கட்டிப் பிடிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply