புளோரிடா: அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கேஷுவல் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதற்காக அடிக்கடி குரூப் டூர் போகிறார்கள் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவர் அல்லது காதலருடன் ஜாலியாக டூர் போவதை விட சம்பந்தம் இல்லாதவர்களுடன் ஜாலியாக செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக டூர் போகும் பெண்கள் அங்கு அதிகரித்து வருகின்றனராம்.
முற்றிலும் புதியவர்களுடன் ஜாலிக்காகவும், திரில்லுக்காகவும் செக்ஸ் வைத்துக் கொள்வதே தங்களது முக்கிய நோக்கம் என்றும் இப்பெண்கள் கூறியுள்ளனர். மற்றபடி இந்த உறவு தற்காலிகமானதே என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லிஸா பெர்டிசெவ்ஸ்கி மற்றும் புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹீதர் ஜிப்சன் ஆகிய இருவரும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
850 பெண்களிடம்
18 முதல் 50 வயது வரையிலான 850 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது ஒரு ஆன்லைன் ஆய்வு. அவர்களிடம் உங்களது சுற்றுலா செயல்பாடுகள் என்ன, எங்கு போவீர்கள், என்னென்ன மாதிரியான சூழலை விரும்புகிறீர்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டன.
செக்ஸுக்கு முக்கியத்துவம்
இதில் கலந்து கொண்ட பல பெண்கள் செக்ஸ் குறித்து முக்கியத்துவம் தெரிவித்துள்ளனர். அதாவது ரிஸ்க் எடுத்து செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதை பலர் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

23 வகையான செக்ஸ் செயல்பாடுகள்
மேலும் 23 வகையான செக்ஸ் செயல்பாடுகளை தாங்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளனர். பாதுகாப்பு இல்லாத செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது அதில் முக்கியமானதாக கூறப்பட்டுள்ளது. வழக்கமான பார்ட்னர்களுடன் மட்டுமல்லாமல், அறிமுகம் இல்லாதவர்களுடனும் உறவு வைத்துக் கொள்கின்றனராம்.

குடிபோதையில் அல்லது போதை மருந்தின் ஆதிக்கத்தில்
பெரும்பாலான பெண்கள் குடிபோதை அல்லது போதை மருந்தின் ஆதிக்கத்தில் இருக்கும்போது இதுபோன்ற ரிஸ்க்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
மது கொடுக்கும் தைரியத்தில்
பெரும்பாலான பெண்கள் செக்ஸ் விஷயத்தில் இந்த ரிஸ்க்கை எடுக்க முக்கியக் காரணம் மது போதை என்று கூறியுள்ளனர். சரக்கை எடுத்து அடித்து விட்டால் தைரியம் வந்து விடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ரொட்டீனை தூக்கி் போடு
மது உள்ளே போனதம் வழக்கமான கட்டுப்பாடுகளை மீறிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், உத்வேகம் வந்து விடுகிறதாம். இதுவே ரிஸ்க் எடுக்க முக்கியக் காரணம் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

உடலைக் காட்டும் உடைகள்
சுற்றுப் பயணத்தின்போது உடலைக் காட்டும் ஆடைகள் அணிவது, செக்ஸ் ரீதியான உணர்வுகளை அதிகரித்துக் கொள்வது, ரொட்டீன் வாழ்க்கையை முற்றிலும் மறந்து விடுவது, சமுதாய கட்டுப்பாடுகளை மறந்து விடுவது போன்றவற்றில் தாங்கள் ஈடுபடுவதாக கூறியுள்ளனர் இப்பெண்கள்.

இது கூட இல்லாட்டி எப்படி
சுற்றுலாவின்போது விதம் விதமான செக்ஸ் விஷயங்களை செய்து பார்ப்பது, முடிந்ததவரை செக்ஸ் அனுபவத்தை டெஸ்ட் செய்து பார்ப்பது ஆகியவை தங்களது முக்கியமான அம்சங்களாக பலர் கூறியுள்ளனர்.

அடிக்கடி டூர்
மேலும் இதுபோன்ற குரூப் டூர்களில்தான் இந்த செயல்களைச் செய்ய முடிகிறது என்பதால் அடிக்கடி குரூப் டூர் போவதும் வழக்கம் என்றும் பல பெண்கள் கூறியுள்ளனராம்.