Day: July 28, 2015

லண்டன்:மலேசிய விமானம் மாயம், ஆல்ப்ஸ் மலையில் விமானம் விழுந்து நொறுங்கியது போன்ற சம்பவங்களுக்கு விமானிகள்தான் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து, விமானிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளன.…

வல்­லாட்சி நாடு என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற அமெ­ரிக்க நாட்டின் சமஷ்டி முறை­யா­னது உல­கத்தின் முக்கியமான முறை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. 1789 இல் உரு­வாக்­கப்­பட்ட இக்­கூட்­டாட்சி 50 மாநில அர­சு­களைக் கொண்­ட­தாக…

மாத்தளை நாவுல பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் சற்று குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த அமைச்சர்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்.குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இதன் போது காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் மற்றும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார்.…

இங்கிலாந்தைச் சேர்ந்த பவுலா மில்லர் குடும்பம் பாசமாக 6 நாய்களை வளர்த்து வருகிறது. இவர்களது அக்கம்பக்கத்து வீட்டினர் கொடுத்த புகாரால், இவர்களுக்கு நாய்களை வளர்க்க உள்ளூர்…

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், தேசியக்கொடியில் சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகள்…

“நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில்…

டொக்டர் ராஜித்த சேனாரத்ன, எஸ்.பி.நாவின்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, அர்ஜுன ரணதுங்க மற்றும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோரின்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில்…

கட்டுநாயக்க விமானப்படை முகாமுக்கு அருகில் வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குண்டு கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் விமானத்தால் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது…