Day: July 31, 2015

நடிகை ஸ்ருதிஹாசன் மாதந்தோறும் வெளிவரும் பிரபல பத்திரிக்கையான காஸ்மோபாலிட்டன் என்னும் பத்திரிக்கைக்கு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். அதுவும் ஜூலை மாதத்தில் வெளிவந்த காஸ்மோபாலிடன் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு இவர்…

சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போலவே, தான் அர்ப்பணித்த பணியில் ஈடுபட்டிருந்தபட்டிருந்தபோதே காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், ஷில்லாங்கில்…

பிரஜா உரிமை உள்ள நாட்டில் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டு பலவந்தமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஹர்ச டி சில்வா தெரிவித்தார். கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில்…

அகண்ட தமிழகம் நியூயோர்க் நகரில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு மாநாடு பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன். இந்த மாநாடு உருவாக்கிய சர்ச்சை ஒன்று தொடர்பாக நிச்சயம் குறிப்பிட…

சிட்னி: ஆஸ்திரேலியாவில் குத்திக் கொல்லப்பட்ட இந்தியப் பெண் பொறியாளருடன் மர்மநபர் ஒருவர் பேசுவது போன்ற புதிய சிசிடிவி காட்சிகளைப் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் கொலையாளி குறித்து…

நியூயார்க்: அமெரிக்காவில் பெற்ற ஆண் குழந்தையை கொன்று ஒரு பையில் போட்டுக் கொண்டு ஷாப்பிங் சென்ற சிறுமி தன் மீதான கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அமெரிக்காவின் நியூயார்க்…

தற்போது மடகாஸ்கர் அருகே கிடைத்துள்ள விமானத்தின் வால் பகுதியை வைத்து பார்க்கையில் மாயமான மலேசிய விமானத்தை அதன் விமானி ஜாஹரி அகமது தற்கொலை செய்ய விபத்துக்குள்ளாக்கியிருக்க வேண்டும்…

அபுஜா : நைஜீரியாவில் 10 மீனவர்களின் கழுத்தை அறுத்து போகோ ஹராம் தீவிரவாதிகள் படுகொலை செய்த சம்பவம் உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கு…

புறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிர­யாணப் பொதிக்குள் மறைத்து கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்­டுக்­கோட்­டையைச் சேர்ந்த 34 வய­து­டைய ரங்கன்…

யாதும் ஊரே… யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்­குன்­ற­னாரின் அந்த வரியை ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்­றத்தில் முழங்­கிய அந்த தலை­ம­கனார்… 3000 ஆண்­டு­கால தமிழ் வர­லாற்றை உலக…

சித்தார்த் உடன் நடிக்க மாட்டேன் என்று கூறி ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக் படத்தில் இருந்து வெளியேறிய சமந்தா மீண்டும் அதே படத்தில் நித்யா மேனன் நடித்த வேடத்தில்…

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து…

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மூன்றாம் முறை­யா­கவும் ஜனா­தி­பதி பத­வியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஜன­வரி மாதத்தில் நடத்­திய ஜனா­தி­பதி தேர்­தலில் ஜன­நா­யக வெளி­யொன்று புலர்ந்­தி­ருந்­தது. அடக்கு முறையும்…