Day: August 6, 2015

திருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத நிலையில் ஏன் திருமணமான பெண்களை ஆண்கள் நாட வேண்டும்…

ஆண்களும் பெண்களும் சமம் என நாம் அனைவரும் கூறுவோம்; குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் இதனை திரும்பி திரும்பி கூற வேண்டியிருக்கிறது. ஆண்களுக்கு இணையான மரியாதையையும்…

ஏப்ரல் 30, 1945. ஜெர்மனிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் பெர்லின் நகரை சுற்றி வளைத்துவிட, அங்கே பங்கரில் பதுங்கியிருந்த ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.…

பிராத்தனையில் ஈடுபட்டி இருந்தவர்கள் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் மொத்தம் 13 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சவுதியின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மசூதி…

மும்பையில் 15 வயதான சிறுமி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் திலக் நகர் அருகே அமைந்துள்ள ஹர்ஷா எண்டர்பிரைசஸ் என்கிற லாட்டரி சென்டர் ஒன்றில் பலாத்காரம்…

தேர்தல் பிர­சா­ரங்­களின் போது அர­சியல் கட்­சிகள் இன­வா­தத்தை தூண்டக்கூடாது. இவ்­வா­றான பிர­சா­ரங்கள் எதிர்­கா­லத்தில் பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வ­தற்கு வழி­வ­குக்கக் கூடும். மேலும் யுத்­தத்­தினால் பாதிப்­புக்­குள்­ளான வடக்கு,கிழக்கு மக்­களின்…

கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஜம்­பட்டா வீதியில் நேற்று பட்­டப்­ப­கலில் நபர் ஒருவர் முச்­சக்­கர வண்­டியில் வந்த நால்­வரால் கூரிய வாள் மற்றும் கத்தி கொண்டு வெட்­டிக்­கொலை…

கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மெஸஞ்சர் வீதியில் உள்ள தங்­கு­மி­ட­மொன் றில் 2 வரு­டமும் 2 மாதங்­க­ளு­மான பெண் குழந்­தை­யொன்று பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்­ளது.…

உலகில் தோன்றிய பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்றாகும். கிட்டத்தட்ட கி.மு 4000 முதல் கி.மு 2000 ஆண்டுகளில் உலகெங்கிலும் பல வேறுபட்ட நாகரீகங்கள் தளைத்திருக்கின்றன. மத்திய…