ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலிலில் ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளின் படி அக்கூட்டமைப்புக்கு 12 தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆசனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் 12 பேரின் விபரம்:

1 லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,

2 திலங்க சுமதிபால,

3 சரத் அமுனுகம,

4 டிலான் பெரேரா,

5 விஜித முனி சொய்ஸா,

6 எஸ்.பி. திசாநாயக்க,

7 மஹிந்த சமரசிங்க,

8 மலித் ஜயதிலக்க,

9 எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,

10 அங்கஜன் ராமநாதன்,

11 ஏ.எச்.எம்.பௌஸி,

12 பைஸர் முஸ்தபா.

ஐ.தே.க. வின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் விபரம் அறிவிப்பு

UNP_1513 பேர் கொண்ட இந்த பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இன்று தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

 

  1. கருஜெயசூரியடீ.
  2. எம்.சுவாமிநாதன்,
  3. மலிக்  சமரவிக்ரம,
  4. அத்துரலியே ரத்தன தேரர்,
  5. ஜெயம்பதி விக்ரமரத்ன,
  6. திலக்க மாரப்பனே,
  7. சீ.ஏ.மாரசிங்க,
  8. எம்.கே.டி.எஸ்.குணவர்தன,
  9. எம்.எச்.எம்.நவவி,
  10. எம்.எஸ்.சல்மான்,
  11. ஏ.ஆர்.ஏ. ஹபீஷ்,
  12. அனோமா கமகே மற்றும் சுரேன் டி மெல் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
Share.
Leave A Reply