சென்னை: 50 கிலோ மாட்டுச்சாணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சிலை வடித்துள்ளார் கராத்தே வீரர் ஹூசைனி.மோடி – ஜெயலலிதாவின் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏராளமான உருவபொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜெயலலிதா விடுதலை பெறவேண்டி தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டு விபரீதமாக பெர்ஃபார்மன்ஸ்கள் மூலம் அம்மாவின் மனசில் இடம்பெற்று வரும் கராத்தே வீரர் ஹூஸைனி இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு விபரீத சிலை வடிப்பில் ஈடுபட்டார்.

சிலுவை வேண்டுதல் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற ஜெயலலிதா முதல்பதவியிழந்தார். இதனையடுத்து மீண்டும் முதல்வராக வர வேண்டி, தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் ஈடுபட்டார் ஹூசைனி.

husaini

சிலுவை வேண்டுதல்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற ஜெயலலிதா முதல்பதவியிழந்தார். இதனையடுத்து மீண்டும் முதல்வராக வர வேண்டி, தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் ஈடுபட்டார் ஹூசைனி.
hussain-01
7 நிமிடம் சிலுவையில்
சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது இல்லத்தில் எட்டு அடி உயரம், ஆறு அடி அகலம், 300 கிலோ எடை கொண்ட சிலுவையில் இரண்டு கைகள் மற்றும் கால்களிலும் ஆணி அடித்துக்கொண்டு சுமார் 7 நிமிடம் சிலுவையில் நின்ற படி ஜெயலலிதா விடுதலைக்காக பிரார்த்தனை செய்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. இதுபோன்ற விபரீத செயல்களை செய்யக்கூடாது என்று ஜெயலலிதாவும் அறிவுரை வழங்கினார்.21-1440157982-hussaini-makes-novel-statue-on-evks-elangovan4-600

சாணியில் சிலை
இந்த நிலையில் மாட்டுச்சாணிகளிலேயே அதிக நாத்தம்பிடிச்ச சாணி ஒரு 50 கிலோ வாங்கி அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சிலை வடித்தார்.
21-1440157991-hussaini-makes-novel-statue-on-evks-elangovan3-600

ரொம்ப நாறுதோ
ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான கராத்தே வீரர் ஹூசைனி அவரது வீடு அமைந்துள்ள கலாஷேத்ரா காலனியில் இன்று காலை முதல் சாணத்தாலான சிலையை செய்து 3 மணிக்கு முடித்தார் இந்த சிலையை நேரில் பார்க்கப் போகிறவர்கள் கர்ச்சிப்புடன் போவது நல்லது.sani

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
அரசியல் தலைவரையோ, நடிகரையோ பிடிக்காவிட்டால் போஸ்டரிலோ, சிலையிலோ சாணியடிப்பார்கள். ஆனால் சாணியில் சிலை வடிக்க வேண்டும் என்று ரூம் போட்டு யோசித்திருப்பாரோ ஹூசைனி.

Share.
Leave A Reply