Day: August 23, 2015

பெய்ரூட்: பலாத்காரம் செய்தால் இறவைனுக்கு நெருக்கம் ஆகலாம் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் 12 வயது சிறுமியிடம் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும்…

இராணுவத்தினரே எனது கணவரை கூட்டிச்சென்றனர். அவர்களைத் தவிர எனது கணவரை யாரும் கூட்டிச்செல்லவில்லை. இராணுவத்தினர்தான் கூட்டிச்சென்றார்கள் என்பதை நான் உறுதியாககூறுவேன் என குருமண்வெளியை சேர்ந்த சூரியகுமார் ரதிதேவி…

சீனாவில், நடந்த வெடிவிபத்தில் 5,800 ஜாகுவார்- லேண்ட்ரோவர் கார்களை இழந்துவிட்டோம்,” என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. சமீபத்தில், சீன துறைமுகத்தில் நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தில், பெரும் உயிர்ச்சேதமும்,…

யூ டியூப்’ – உலகின் கண்கள் என்று இந்த வலைதளத்தைச் சொன்னாலும் மிகையாகாது. பத்தாண்டுகளையே தன் வயதாகக் கொண்ட இந்த நிறுவனம், இன்று உலகத்தையே தன் முன்னால்…

கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில், மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை. தமிழ்த் தேசிய அர­சியல் அரங்­கி­லி­ருந்து தமிழ்த் தேசியக்…

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும், தேசிய அரசாங்த்தில் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராகியுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்…

பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரையில் இனம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23.08.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில்…

பிரித்தானியாவில் நடைபெற்ற ஷோர்ஹேம் விமான சாகச நிகழ்வில் எதிர்பாராத விதமாக பைட்டர் ஜெட் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. பிரித்தானியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சசெக்ஸ் கவுண்டியில்…

குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்­பட்டே தீரும். இது தான் குற்­ற­வி­யலைப் பொறுத்­த­வரை பொது விதி. இந்த விதியின்…

புது டில்லி: ‘கள்ளக்காதலில் ஈடுபடுவது, நேர்மையற்ற பழக்கமே தவிர, தண்டனைக்குரிய குற்றமில்லை’ என, டில்லி கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2010ல், காதலித்த…

திருகோணமலைக்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினார். அங்கு அவர் மீள் குடியேற்றப்பட்ட…