Share Facebook Twitter LinkedIn Pinterest Email பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரையில் இனம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23.08.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. Post Views: 213
’16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி’ – செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்April 28, 2026
தையிட்டி விகாரை காணி விவகாரம்: 17 உரிமையாளர்களின் காணிகளை அளவீடு செய்ய இன்று மீண்டும் முயற்சி!April 28, 2026