பொதுவாக ஹாலிவுட் பிரபலங்கள் தான் டாட்டூக்களை தங்கள் உடலில் வரைந்து கொள்வார்கள். அதிலும் அவர்கள் மேற்கொள்ளும் டாட்டூக்கள் அனைத்தும் நிரந்தனமானவை. தற்போது இந்திய பிரபலங்களும் தங்கள் உடலின் சில இடங்களில் டாட்டூக்களை வரைந்து கொள்கின்றனர்.
இந்த முறை அக்காலத்தில் இருந்தே இந்தியாவில் இருந்தாலும், அத்தகைய டாட்டூக்களை கைகளில் தான் வரைந்து கொண்டார்கள். ஆனால் தற்போதோ கண்ட கண்ட இடங்களில் டாட்டூக்களை வரைந்து கொள்கின்றனர்.
அதிலும் படத்திற்காக கண்ட இடங்களில் தற்காலிக டாட்டூக்களை வரைந்து கொள்கின்றனர். ஆனால் சில நடிகைகள் நிரந்தரமாக டாட்டூக்களை வரைந்துள்ளனர். இங்கு அந்த நடிகைகள் யார் என்று பார்ப்போமா!!!
நமீதா
நமீதா முதுகில் நட்சத்திர டாட்டூக்களை தற்காலிகமாக வரைந்துள்ளார்.
அபிநயஸ்ரீ
அபிநய செக்ஸியாக தனது மார்பகத்தில் பட்டாம்பூச்சி டாட்டூவை படத்திற்காக தற்காலிகமாக வரைந்து கொண்டார்.
சிம்ரன்
சிம்ரனும் படத்திற்காக மார்பகத்தில் தற்காலிக டாட்டூ வரைந்து கொண்டார்.
ரோஜா
நடிகை ரோஜா கூட மார்பகத்தில் டாட்டூ வரைந்துள்ளார்.
ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் தனது பேரை முதுகில் பச்சை குத்திக் கொண்டார்.
ப்ரியாமணி
நடிகை ப்ரியாமணி படத்திற்காக செக்ஸியாக இருக்க மார்பகத்தில் டாட்டூ வரைந்து கொண்டார்.
காஜல்
காஜல் அகர்வால் படத்திற்காக கைகளில் டாட்டூ வரைந்து கொண்டார்.
பாவனா
நடிகை பாவனாவும் படத்திற்காக தற்காலிகமாக மார்பகத்தில் டாட்டூ வரைந்து கொண்டார்.
குஷ்பூ
சொன்ன நம்பமாட்டீங்க, குஷ்பூ நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது உடைக்கு ஏற்ப அவ்வப்போது தற்காலிக டாட்டூக்களை வரைந்து கொள்வார்.
த்ரிஷா
நடிகை த்ரிஷா தனது மார்பகத்தில் நிரந்தர டாட்டூவை வரைந்துள்ளார்.
அசின்
அசின் கையில் படத்திற்காக டாட்டூ வரைந்து கொண்டார்.
ரீமா சென்
ரீமா சென் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்காக தனது வயிற்றில் கழுகு டாட்டூ வரைந்து கொண்டார்.
தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே கழுத்திற்கு பின்புறம் நிரந்தர டாட்டூ வரைந்துள்ளார்.
இலியானா
இடுப்பழகி இலியான தொப்புளில் படத்திற்காக டாட்டூ வரைந்து கொண்டார்.
சார்மி
நடிகை சார்மி தற்காலிக டாட்டூவை படத்திற்காக தோள்பட்டைக்கு பின்புறம் வரைந்துள்ளார்.
முமைத்கான்
முமைத்கான் தனது தொப்புளுக்கு கீழே நிரந்தர டாட்டூவை வரைந்துள்ளார்.
ஸ்நேகா
நடிகை ஸ்நேகா பாடல் ஒன்றிற்கு கைகளில் டாட்டூ வரைந்திருந்தார்.
தமன்னா
பால் நிறம் கொண்ட தமன்னா கை மற்றும் இடுப்பில் தற்காலிக டாட்டூ வரைந்து கொண்டார்.
பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா தன் மணிக்கட்டில் நிரந்தர டாட்டூ போட்டுள்ளார்.
நயன்தாரா
நயன்தாரா கைகளில் நிரந்தர டாட்டூவாக பிரபு என்ற பெயரை எழுதியதுடன், பாடல் ஒன்றிற்கு தனது இடுப்பில் சிங்க டாட்டூவை வரைந்திருந்தார்.
சுஷ்மிதா சென்
சுஷ்மிதா சென் போட்டிருக்கும் டாட்டூவும் தற்காலிகமானதே.
பிபாசா பாசு
பிபாசா பாசு போட்டுள்ள டாட்டூ கூட தற்காலிகமானது தான்.