Month: August 2015

வடமாகாண சபையில் தன்னால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாத தீர்மானங்களை பிரதி எடுத்து அவற்றை தனது மேலாடையில் ஒட்டியபடி சபை அமர்வுக்குள் நுழைந்து சபை உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன்…

ஜோடியொன்று ஓடும் புகையிரதத்தில் பயணிகள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் அவுஸ்திரேலிய பேர்த் நகரில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண…

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏகபோக வெற்றியைத் தனதாக்கிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த ஏழு நாட்களாக இழுபறிப்பட்ட தேசியப் பட்டியல்…

நியூயார்க்: ரொமாண்டிக்காகச் செய்ய ஆசைப்பட்டு, சிலர் கடைசியில் பல்பு வாங்கிக் கொள்வார்கள். அப்படி பெரிய பல்பு வாங்கியவரின் கதைதான் இது. “எதற்கோ” திட்டமிட்டு காதலி வீட்டுக்குப் போன…

மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் பொது இடத்தில் இந்து பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை இந்துமதவெறி அமைப்பினர் கட்டிவைத்து அடித்து உதைத்த…

தொழிலுக்கு சென்ற இரண்டு மகன்களை காணவில்லை, மற்றைய மகனை தொழில் விட்டு வரும் போது சுட்டுக் கொன்றார்கள், நான் தற்போது மூன்று பிள்ளைகள் இன்றி வாழ்கின்றேன் என…

கடந்த 2011ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி பகுதியில் மூன்று நபர்கள் வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியளிப்பதற்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின்…

நாத்தண்டிய – வலஹாபிடிய பிரதேசத்தில் தலை வெட்டி அகற்றப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை இச்சடலம் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. சிகப்பு நிற காட்சட்டை அணிந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைக்­க­வுள்ள தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை இன்று பொறுப்­பேற்கும் சாத்­தியம் காணப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர்…

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விடம் நேற்று 6 மணி நேரம் விஷேட விசா­ரணை நடத்தப்பட் டது. பாரிய மோசடி, ஊழல், அதி­கார துஷ்­பி­ர­யோகம்,…