ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்ததினம் இன்று வியாழக்கிழமையாகும். அவரது பிறந்த நாளையொட்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதில் சில நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது பாரியாரும் பங்கேற்றனர்.
article_1441290237-06article_1441290255-07article_1441290301-unnamedarticle_1441290316-03

பொலன்னறுவையில் குறைந்த வருமான பெறும் மக்களுக்கு பொலன்னறுவை மிரிஸ்ஹேன ஆரம்ப வித்தியாலயத்தில் வைத்து உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
article_1441290434-unnamedarticle_1441290495-03article_1441290223-01

சந்திரிகா – மோடி சந்திப்பு

article_1441268909-54

Share.
Leave A Reply